கிங் போல இருந்த மும்தாஜை அழ வைத்த பிக் பாஸ் – அட….ச்சா இப்பிடி ஆகிட்டே..!!!
பிக் பாஸ் வீடு மஹத் வெளியேறிய பிறகு கொஞ்சம் சோகமாகவே தான் போகிறது. எப்படியும் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து எல்லாரையும் சண்டை போட வைத்து விடுவார்.
இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு ஸ்பெஷல், அதாவது போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்து விட்டனர். முதன்முதலாக மும்தாஜின் அம்மா, அன்னான் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களை பார்த்த மும்தாஜ் கண்ணீர் விட்டு அழுகிறார்.
பின் அவர்கள் கிளம்பும் போது பிக்பாஸ் வேண்டாம் வேண்டாம் என்கிறார்.இந்த புதிய புரோமோ பார்ப்போரை அழ வைக்கிறது.