காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் போராட்டம் ..!தேதி,நேரம் அறிவிப்பு …!இதோ விவரம் ….
ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.