காவிரி விவகாரத்தில், 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன்…! மத்திய அரசின் எடுபிடி அதிமுக …!

Default Image

திருச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் காவிரி விவகாரத்தில், 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும்  ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு நடந்து கொள்கிறது இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும்.இதை மய்யமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்