கால்சீட் பிரச்சினையா ?இவருக்கு ஜோடியாகும் ஆண்டவர் மகள் …!

Default Image

ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே  எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது.

Related image

படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.

Image result for shruti hassan hot

எங்குப் போனாலும் அவரது காதலனும் லண்டன் நடிகருமான மைக்கேல் கார்சேல் உடன் ஜோடிப்போட்டு போஸ் கொடுத்து வருகிறார்.

Related image

இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை.

Related image

இந்நிலையில் ரொமான்ஸ் மூடில் இருந்து திரும்ப சினிமா மோடிற்கு திரும்பி இருக்கிறார் ஸ்ருதி.

Image result for shruti hassan

விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’யில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஸ்ருதி.

Image result for shruti hassan

இந்தப் படம் பாலிவுட்டில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சர்ச்சைக்கு பிறகு எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் தமிழுக்கு திரும்பாமல் பாலிவுட்டிற்கு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்