காலா 2ஆம் பார்வை வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பிறந்த நாளை முன்னிட்டு காலா திரைபடத்தின் 2ஆவது போஸ்டர் வெளியானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பும் ஒரு சினிமா நட்சதத்திரம் என்றால் அது ரஜினிகாந்த்தான். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடி மகிழ்கின்றனர்.
இது தர்போது இணையத்தளத்தில்
வைரலாக பரவி வருகிறது