காலா இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது, இதை பார்க்க பல ரசிகர்கள் வெயிட்டிங்.
ரஜினிக்கு கர்நாடகாவில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் காவேரி பிரச்சனையில் ரஜினி தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார்.
இதனால், காலா படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என கர்நாடகா பிலிம் சேம்பரே அரசிடம் மனு கொடுத்துள்ளது.
இதுக்குறித்து கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி ‘மக்கள் இந்த படத்தை பார்க்க விரும்பவில்லை என்று தான் பிலிம் சேம்பர் மனு கொடுத்துள்ளது.
இதைப்பற்றி விசாரித்து அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்றால் காலா இங்கு ரிலிஸ் ஆகாது’ என்று கூறியுள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…