காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம்..!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காலா . இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது , இதில் பல சமூக கருத்துக்கள் உள்ளன என தெரிவித்தார் .

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்