கான்களின் ராஜ்ஜியத்தை உடைத்தெரிந்த பத்மாவத் : பிரமாண்ட வசூல்?!!
இந்திய சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் அது பாலிவுட் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என இந்த கான்களின் ராஜ்ஜியம் தான்.
ஆனால் சமீபத்தில் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் பத்மாவத். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகாபடுகோன், ஷாகித்கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் இப்படம் இன்னும் நல்ல வசூல் பெரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.