Categories: சினிமா

காதல் வலையில் பிக்பாஸ் ஜூலி..!

Published by
Dinasuvadu desk

கடந்த வருடம் தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியில்  முதல்முறையாக தொடங்கப்பட்டு வெற்றிகண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் வாழ்வில் பல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியால் படு மோசமான விமர்சனங்களுக்கும், வெறுப்புக்கும் ஆளானவர் ஜுலி.ஏனெனில் அவர் செய்த காரியம் அப்படி இருந்தது.

பிக்பாஸ் ஜூலி தற்போது மாடல் ஹம்ரான் மார்க் என்பவருடன் நெருக்கமாக சில புகைப்படங்கள் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் ஜூலி  என்னுடைய வளர்ச்சிக்கு இவர்தான் காரணம் என பதிவு செய்துள்ளார்.

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

18 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

20 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

42 minutes ago

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

1 hour ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

2 hours ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

2 hours ago