காதல் வலையில் பிக்பாஸ் ஜூலி..!
கடந்த வருடம் தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் முதல்முறையாக தொடங்கப்பட்டு வெற்றிகண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் வாழ்வில் பல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியால் படு மோசமான விமர்சனங்களுக்கும், வெறுப்புக்கும் ஆளானவர் ஜுலி.ஏனெனில் அவர் செய்த காரியம் அப்படி இருந்தது.
பிக்பாஸ் ஜூலி தற்போது மாடல் ஹம்ரான் மார்க் என்பவருடன் நெருக்கமாக சில புகைப்படங்கள் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் ஜூலி என்னுடைய வளர்ச்சிக்கு இவர்தான் காரணம் என பதிவு செய்துள்ளார்.