காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகை மேக்னா ராஜ்.லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா அண்மையில் கன்னட சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை வரும் மே 2 ல் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மாப்பிள்ளை, நடிகர் அர்ஜூனின் மிக நெருங்கிய உறவினர்.
இவர்கள் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் தான் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அவருக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதன் புகைப்படங்கள் வெளியாக அன்புள்ள சந்தியா இவ்வளவு அழகாகிவிட்டாரா ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இருவருக்கும் சினிஉலகத்தில் வாழ்த்துக்கள்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…