காதலித்தோம்…..டேட்டிங்க் செய்தோம்…ஆனால்..???கல்யாணம்..!ராணா ஒபன் டாக்..!!
சினிமா பிரபலங்கள் திரையில் காதலர்களாக நடித்து பின்னர் நிஜ காதலர்களாக மாறுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை அதே வரிசையில் சூர்யா -ஜோதிகா, நடிகை சமந்தா-நாகசைத்தன்யா,நடிகர் அஜித்-நடிகை ஷாலினி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படி பிரபலங்களின் ஒரு சிலருக்கு நிஜத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இணைகின்றனர் ஆனால் இதில் பலர் காதலிக்கும் போதே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.
அப்படி அந்த வரிசையில் நடிகை திரிஷா நடிகர் ராணா இருவரும் காதலித்து வந்தார்கள் இருவரும் நெருக்கமாக பலகி வந்த நிலையில் திருமணம் ஆகாமல் பிரிந்துவிட்டார்கள். இது குறித்து அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணாவிடம் திரிஷாவுடனான காதல் குறித்து கேட்டபோது பதிலளித்த அவர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் காதலித்தோம் டேட்டிங் சென்றோம் ஆனா சில விஷயங்கள் எங்களுக்கு செட் ஆகவில்லை என்று தெரிவித்தார்.