காதலருடன் ஒரே மஜாவாக இருக்கும் இலியானா புகைப்படம் உள்ளே

Default Image

முக்கிய இடங்களுக்கு செல்லும்போது ஆண்ட்ருவுடன் ஜோடிபோட்டு செல்கிறார். சமீபத்தில் ஆண்ட்ரு பிறந்த நாளில் அவருக்கு இணைய தள பக்கம் மூலம் மெசேஜ் அனுப்பினார். அதில் இலியானா கூறியதாவது: எனது காதலன் ஆண்ட்ருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதேபோன்று எல்லா வருடமும் சிறந்த வருடமாக உனக்கு அமையட்டும். எல்லாவிதமான சந்தோஷத்துக்கும் நீ தகுதியானவன்.

இன்னும் அதிக சந்தோஷம் உனக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் சந்தோஷத்தில் எனது தரப்பிலிருந்தும் சிறிய அளவில் ஒரு சந்தோஷம் உனக்கு கிடைத்தால் அதை எனது பாக்யமாக கருதுவேன். உன்னை நான் காதலிக்கிறேன். ஆண்டுகள் செல்லச் செல்ல இளமையும், வசீகரமும் உனக்கு கூடிக்கொண்டே போகிறது. இவ்வாறு இலியானா குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபல ஹீரோயின்கள் பெரும்பாலும் யாராவது ஒரு பிரபல ஹீரோ அல்லது பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதை புதிய பார்முலாவாக கடைபிடித்து வருகின்றனர். நடிகை இலியானா தனது வெளிநாட்டு காதலன் ஆண்ட்ரு நீபோன் உடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். தனது வீட்டில்  படுக்கை அறை வரை நுழைந்து தன்னை டாப்லெஸ்ஸில் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு அவருக்கு அனுமதி அளித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்