காஞ்சனா 3 ரிலீஸ் பற்றி சூப்பர் தகவலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!!
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட திரைப்படம் காஞ்சனா , காஞ்சனா 2. தற்போது இத்திரைப்படங்களின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 தயாராகி வருகிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில், பினமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள தகவலில் இப்பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இப்படம் கோடை விடுமுறை நாட்களில் அதாவது ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU