தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னனி காதாநாயகர்களுடன் நடித்து முன்னனிஸகநாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது கதையின் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பாரிஸ் பாரிஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்காகும்.
இந்த படத்தை கமலஹாசனின் நண்பரும் ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்கியவருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…