தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். எப்படிப்பட்ட படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் காஜல் அகர்வால், ‘சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தான் தேர்வு செய்து நடிக்கின்றேன்.
ஆக்ஷன், காமெடி வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. இதுவரை ஆக்ஷன் வேடங்களில் நடித்ததில்லை. ஆனால் அது போன்ற கதாபாத்திரங்களை செய்வதே என் கனவு. தனிப்பட்ட முறையில் உணர்வுபூர்வமான கதை மற்றும் காதல் கதைகளை விரும்புகிறேன். மொழி பாகுபாடு இன்றி அனைத்து மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நடிப்பு என்று வந்துவிட்டால் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. எல்லாம் கதையை பொறுத்தது. எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அது சர்வதேச மொழிப்படமாக இருந்தாலும் நடிப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று கூறி இருக்கிறார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…