கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இருட்டறை நாயகி வைரல்

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் கெளதம் கார்த்திக் . இந்த படம் இளைஞர்களின் மனதை கெடுக்கும் விதமாக இருப்பதாக கூறி பலர் எதிர்த்தனர். ஆனாலும் இந்த எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
நடிகை சந்திரிகா ரவி இந்த படத்தில் பேயாக நடித்திருந்தார் . இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
நடிகைள் தங்கள் கவர்ச்சியான புகைப்படங்களை சமுக வலைதளங்களில் வெளியிடுவது தற்போது அதிகரித்துள்ளது.இந்த வரிசையில் சந்திரிகா ரவி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024