Categories: சினிமா

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா..!

Published by
Dinasuvadu desk

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் நடிகை சினேகா உல்லல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Image result for சினேகா உல்லல்இந்நிலையில் சினேகா சமீபத்தில் மேலாடை இல்லாமல் ஒரு பிளாங்கெட் மட்டும் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடிகை சினேகா உல்லல். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே தோன்றுவார். அவர் சில வருடங்கள் முன்பு இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நன்றாக குணமாகிவிட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

53 mins ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

2 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

2 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

2 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

2 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

2 hours ago