கவர்ச்சி புகைப்படத்தில் ரசிகர்களை மிரளவைத்த ஆண்ட்ரியா…
ஆண்டரியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த தரமணி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆண்ட்ரியா சில நாட்களுக்கு முன் ஒரு போட்டோஷுட் நடத்த, அதில் அவர் கொடுத்த போஸ் ஒன்று செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது.
அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கசிந்து உலா வந்துக்கொண்டு இருக்கின்றது, அதை நீங்களே பாருங்கள்…