தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரிய படங்கள் ஏதும் தன கைவசம் இல்லாத நிலையில் சமூக சேவைகள் செய்தும், மக்களிடம் விளிப்ப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் வருகிறார்.
இவர் அண்மையில், வட நெமிலி கிராமத்திற்கு வந்த திரிஷா, அங்குள்ள மக்களை சந்தித்து கழிவறையின் அவசியம் பற்றி சொல்லியும், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதார கேடு பற்றியும் விளக்கி கூறினார். மேலும் ஒரு கழிப்பறையை கட்டியும் காண்பித்தார். இப்போது த்ரிஷா கழிவறை கட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
source : dinasuvadu.com
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…