கல்லூரி மாணவர்களுடன் நடிகர் சூர்யா நடனமாடியது தவறு…வழக்கு விசாரணை…!!

Default Image

 
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா கொச்சியிலுள்ள கல்லூரியின் மாணவர்களோடு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு
https://youtu.be/_rdB5RM4vnM

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்