ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சயீஷா. இவர் ஓர் அற்புதமான டான்சர். வனமகன் படத்தில் இவர் ஆடிய நடனத்தை பார்த்த பிரபு தேவாவே இவரை வெகுவாக பாராட்டியிருந்தார். இவர் அடுத்ததாக ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது சூர்யா – இயக்குனர் கே,வி.ஆனந்த் கூட்டணியில் உருவாக்கி வரும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஓர் பாடலுக்கு நடனமாடி அதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வேகமாக பரவி வருகிறது.
source : cinebar.in
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…