“மஹாவீர் கர்ணா” படம் ரூ.300 கோடி ரூபாயில் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இதில் நடிகர் சியான் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிப்பார் என இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அறிவித்தார். முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த ரோலில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், என்.டி ராமா ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும்..? என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…