தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘விசுவாசம்’. இப்படம் முதலில் தீபாவளி ரிலீசாக வரவிருந்தது. ஆனால் ஹூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் இப்படம் பொங்கல் ரிலீசாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்துக்கு D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் பாடலுக்கான ஷட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த பாடல் துள்ளலான நாட்டுப்புற பாட்டு எனவும் அந்த பாட்டில் கரகாட்ட கலைஞர்கள் சேர்ந்து அஜித்துடன் ஆடும்படி பாடல் பதியப்பட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்கள் கொண்டாடும் படியாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…