இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் ‘நாங்கள் திட்டம்போட்டு திருடுற கூட்டம்’ படம் தயாரிக்கும் போது ரூ.5 கோடி வாங்கியதாக கூறியுள்ளார். படம் வெளியாகும் நேரத்தில் முக்கிய தயாரிப்பாளர் பட்டியலில் இருந்து அவர் பெயரை எடுத்துவிட்டதாகவும் இன்னும் அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றும் புகார் பதிவு செய்துள்ளார் . மேலும் அவர்,”கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…