கமல்,ரஜினியை தூக்கியெறிந்த ஸ்ருதி..!இதுல ஸ்ருதி தான் டாப் ..!
ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது.
படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.
படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதில் சுமார் 7 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் ரசிகர்களுக்கு எந்த நேரத்திலும் ஸ்ருதி பதிலளிப்பார். ஆனால், சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி, கமல் ஹாஸன் ஆகியோரை ட்விட்டரில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை இன்னும் 5 மில்லியனை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.