Categories: சினிமா

கமலுடன் பல முறை பணியாற்றி விட்டேன்….!!!இருந்தாலும் அவங்க கூட நடிக்க தான் ஆசை :

Published by
லீனா

நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் கடைசியா வேதாளம், சிங்கம் 3 படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு கைவசம் தமிழில் சபாஷ் நாயுடு தவிர வேறு எந்தப்படமும் இல்லை. தற்போது ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இரண்டு மிகப்பிரபலமான நடிகர்கர்களுக்கு மகளாக பிறந்ததால் சினிமாவில் பிரஷர் இருக்கிறதா என்பது பற்றி பேசிய அவர், “என்னை அவர்களுடன் ஒப்பிட முடியாது. 4 வயதில் அவர்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.” எனக் கூறியுள்ளார்.
அப்பா கமலுடன் பணியாற்றிவிட்டேன். தற்போது அம்மா சரிகாவுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தான் தற்போது உள்ளது ” என மேலும் அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

25 minutes ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

16 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

17 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

19 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

20 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

20 hours ago