நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனெக்கென தனி முத்திரை பத்தித்தவர் ரசிகர்களால் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர்.
இவர் சாதியை வெறுத்து ஒதுக்கும் ஒரு கலைஞன் .சாதிக்கு எதிராக பல மேடைகளில் குரல் எழுப்பியுள்ளார்.தான் இந்த ஜாதியை சேர்ந்தவன் என்று கூட சொல்ல விரும்பாதவர் .
இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள படத்திற்கு “சபாஷ் நாயுடு ” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது . இதனை பலரும் விமர்சித்துள்ளனர்.
இதற்க்கு பதிலடி கொடுக்குமாறு கமல் கூறியதாவது “படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம் , அதற்கான அவசியமும் இல்லை ,எம்.ஆர்.ராதா சாதிக்கெதிராக பலமுறை பேசியுள்ளார் ஆனால் அவர் சாதிப் பெயரைச் சொல்லி தான் வசனமே வைப்பார்.பேர் வைத்துவிட்டால் அதை கொண்டாடுவதாக அர்த்தமில்லை ” என குறிப்பிட்டார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…