கமலஹாசன் மன அழுத்தத்தில் இருக்கிறார் – அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு, கமலஹாசன் மனா அழுத்தத்தில் இருக்கிறார் என பேட்டி அளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, அதிகாரிகள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வந்ததில் இருந்து மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், அவர் மனா அழுத்தத்தில் இஇருந்து விடுபட்டால் அவருக்கும் நல்லது, அவரது உடலுக்கும் நல்லது என பேட்டியளித்துள்ளார்.