கன்னடர் பட்டியலில் ரஜினி பெயரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சேர்த்துள்ளார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்குமார், சரோஜா தேவி, அம்பரீஷ் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டதோடு விடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் பெயரையும் கன்னடத்துக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறியதுமே, அவர் கன்னடர் என விமர்சனங்கள் வந்தன. ரஜினிகாந்த் தரப்போ, ரஜினியின் மூதாதையர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்ததாக கூறி வருகிறது. ஆனால், கமல்ஹாசனோ, ரஜினிகாந்த்தை கன்னடர் என குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் ரீதியாக ரஜினிகாந்த்துக்கு எதிராக கமல் எடுத்து வைத்துள்ள வாதமாக பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் கோவத்துக்கு ஆகியுள்ளனர்.
இதற்கு முன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…