கனவு கன்னியான அமலா இப்பொது என்ன செய்கிறார் தெரியுமா….?
நடிகை அமலா 80களில் மிகவும் பிரபலமாக இருந்தவர். இப்பொது இவர் படங்களில் சின்ன கெரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திருமணம் ஆனா பிறகு சினிமா பக்கமே வரவில்லை. அதன் பின் மனம் என படத்தில் நடித்த இவர், தற்போது ஒரு வெப் சீரியலில் நடிக்க உள்ளாராம். இவர் சமந்தாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.