கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இத்திரைடபடத்தின் டீசர், மற்றும் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களமாக எடுக்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் முக்கால்வாசி ஆக்ஷன் களமாகத்தான் இருக்குமாம். ஆதலால் இந்த அப்படத்திற்கு ஹீரோயின் தேவையில்லை என படக்குழு முடிவு செய்துவிட்டதாம். இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டது. இதில் படத்தின் நாயகன், இயக்குனர் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
DINASUVADU
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…