கதறி அழுத ரித்விகா! பிக் பாஸ் சீசன் 2 இறுதி துளிகள்!

Published by
மணிகண்டன்

பிக் பாஸ் இரண்டாம் சீசன் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாவது , மூன்றாவது இடத்தை முறையே ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பெற்றனர்.
இதில் ரித்விகாவை வெற்றியாளராக கமலஹாசன் அறிவித்த உடன் அவர் சந்தோஷத்தில் கதறி அழுதுவிட்டார். மேலும் அவர் பேசுகையில், நான்  முதன் முறையாக முழுமையான வெற்றியை அடைந்துள்ளேன்  எனவும், என்னை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து  ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி எனவும், எனக்கு நடிக்க இன்ஷ்பிரேசனே கமல்ஹாசனின் தேவர்மகன், நாயகன் படம் பார்த்த பிறகுதான் எனது ரோல் மாடல் கமலஹாசன் சார்தான் எனவும் தெரிவித்தார்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

12 minutes ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

5 hours ago