நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் .
இவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது.
இந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென சமீபத்தில் காஷ்மீரில் கொடூரமாக பாலியல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை பற்றி பேச முயன்றார்.
ஆனால் அவரையறியாமல் கண்கள் தழுதழுக்க பேசமுடியாமல் மௌன அஞ்சலி செலுத்தினார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…