“கண்ணே கலைமானே” டிரைலர் வெளியாகிறது !! தேதியை அறிவித்தது படக்குழு !!

Default Image
தர்மதுரை படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் ‘கண்ணே கலைமானே’.இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின்   தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ்  தயாரித்துள்ளது.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப்,சரண்யா பொன்வண்ணன்,  வெற்றிக்குமாரன் முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் டிரைலர் வரும் 9 ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்