Categories: சினிமா

கண்ணீர் விட்ட பாலாஜி பற்றி நித்யா இப்படி சொல்லிவிட்டாரே…!!! அனைவரும் அதிர்ச்சி

Published by
லீனா

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்கு அழைத்து வரப்படுகின்றன. அதனால் பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் குடும்பத்தினரை பிரிந்து இருந்து வந்த போட்டியாளர்கள் கண்ணீரில் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்கு நித்ய அனுப்பியுள்ள கடிதத்தில் ” நான் உனக்கு தோழியாக மட்டும் எப்போதும் உடன் இருப்பேன் ” என குறிப்பிட்டு சொல்லியுள்ளார்.

அதை பார்த்து பிக்பாஸ் வீட்டில் நடிகர் பாலாஜி கண்ணீர் சிந்தியுள்ளார். அதை பார்த்து அவரது மனைவி நித்ய ட்வீட்டரில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
” அவர் கண்ணீர் சிந்துவதை 9 வருடங்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன். அவரை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் கணவராக ஏற்றுக்கொள்ள முடியாது ” என நித்ய கூறியுள்ளார்.
இது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

12 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

53 minutes ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

1 hour ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

2 hours ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

3 hours ago