கட்டபாவ காணோம் …? ராணுவமே வந்தாலும் ஐபிஎல் போட்டியை தடுப்போம் …!கட்டப்பா சைலண்ட் ஆனது ஏன்?
சென்னையில் காவேரி பிரச்சினையை தீர்க்காமல் ஐபிஎல் போட்டி நடைபெற விடமாட்டோம்.நடிகர் சத்யராஜ் ராணுவமே வந்தாலும் தடுப்போம் என அறிவித்திருந்தார்.
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஐபிஎல் போட்டி இந்தச் சமயத்தில் இங்கு நடைபெறுவதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா, அமீர் உட்பட பலர் களத்தில் இறங்கி போராடினர். ஆனால் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்ட சத்யராஜ் சேப்பாக்கம் பக்கம் வரவில்லை என்பது திரை உலகில் உள்ளவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
வரிமான வரிச்சோதனை தான் நடிகர் சத்யராஜின் அமைதிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.