Categories: சினிமா

கட்சியை பார்க்க நேரமிருக்கும் விஷாலுக்கு..!தன் கார் டிரைவர் உடல்நிலை பற்றி சிந்திக்க நேரமில்லை போல..!விஷால் உதவி இருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம்..!!இறந்தவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

Published by
kavitha

நடிகர் விஷாலில் கார் டிரைவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

நடிகர் விஷாலில் கார் டிரைவர் பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.இது குறித்து பாண்டியராஜனின் தந்தை கூறுகையில்நடிகர் விஷாலிடம் இருந்து உரிய நேரத்தில் என் மகனுக்கு உதவி கிடைத்திருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் என்று பாண்டியராஜனின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் அதில் கட்சியை பார்க்க நேரமிருக்கும்,நடிகர் சங்கத்தை பார்க்க நேரமிருக்கும்,ஆனால் தன் கார் டிரைவரின் உடல்நிலை பற்றி பார்க்கவோ கவலைபடவோ நேரம் இருக்காது என்று விமர்சனங்களை கொழுத்தி வடுகின்றனர்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

6 mins ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

8 mins ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

29 mins ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…

44 mins ago

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…

1 hour ago

கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

2 hours ago