“கடைக்குட்டிசிங்கம் ” படத்தின் ரகசிய புகைப்படங்கள் உள்ளே ..!

Default Image

பிரபல நடிகர் பையா  கார்த்தி நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள கடைக்குட்டிசிங்கம் பற்றிய பல தகவல்கள் வந்துள்ளன. இந்தப்படம் நடிகர் கார்த்திக்கு பெரிய திருப்புமுனையியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கடைக்குட்டிசிங்கம் படத்தை நேஷனல் அவார்ட் வின்னர் பாண்டியராஜ் இயக்குகிறார்.இந்தப்படத்தில் நடிகை பிரியா பாவானி சங்கர், சூரி,சத்யராஜ், பானுப்ரியா போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர் .

Suriya’s 2D Entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.வருகின்ற 13ம் தேதி திரைக்குவர காத்திருக்கிறது.இந்த நேரத்தில படக்குழு சில படங்களை வெளியிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai