கடற்கரையில் முழு நிர்வாணமாக படுத்து புகைப்படம் எடுத்த பிக்பாஸ் நடிகை..!
சமீப காலமாக திரைப்பட நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் தான் கவர்ச்சி போட்டோ ஷூட். தொடக்கத்தில் ஆடிக்கு ஒருநாள், அமாவாசைக்கு ஒரு நாள் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருந்த நடிகைகள் பலர் தற்போது வாரம் ஒருமுறை போட்டோஷூட் நடத்திக்கொண்டிருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த வகையில், நம்முடைய தளத்தில் அனைத்து அப்டேட்களையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை மண்டானா கரிமி கடற்கையில் முழு நிர்வாணமாக படுத்துக்கொண்டு கடற்கரை மணலை வைத்து தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை மறைத்துக்கொனண்டு கவர்ச்சி போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆபாச போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இவர் ஹிந்தியில் பிக்பாஸ் 9-வது சீசன் மற்றும் 10வது சீசன் என இரண்டு பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. கடற்கரையில் நிர்வாணமாக படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.