கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு தண்ணீருக்காக ரெம்பவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த பொருளுதவி,நிதியுதவி என உதவி வருகின்றனர்.
திரைத்துறையை சேர்ந்தவர்களும் பலரும் உதவி வருகின்றனர். சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம், விஜய் சேதுபதி 25 லட்சம், சிவகார்த்திகேயன் 20 லட்சம், ஜிவி.பிரகாஷ் குமார் 2 லாரி நிவாரண பொருட்கள், விஜய் 40 லட்சம் என நிதியுதவி பலரும் அளித்து வருகின்றனர்.
இதேபோல தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமும் நிதியுதவி அளித்துள்ளது. 1 கோடி (1.01Cr ) நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இந்நிறுவனம் தான் சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source : cinebar.in
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…