சத்தமில்லாமல் உதவி செய்த தல அஜித்….!!!

Default Image

நடிகர் அஜித் அவரகள் சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் அவர்கள் எந்த உதவியும் செய்யாமல் கோவாவிற்கு சென்று விட்டார் என பலர் கூறியுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு கஜா புயலில் உதவி செய்தோர் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் அஜித் அவர்கள் ரூ.15 லட்சம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பலரும் நடிகை அஜித் சத்தமில்லாமல் உதவி செய்பவர் என்று கூறி பாராட்டி வருகினறனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்