கஜா புயலால் பாதிக்கப்பட்டமாக்களுக்காக வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட அறந்தாங்கி நிஷா….!!!

Default Image

பிரபல தொலைக்காட்சியில் அறந்தாங்கி நிஷா கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் கலக்கி கொண்டிருப்பவர். இவரை தெரியாதவர் யாரு இருக்க மாட்டார்கள்.

இவர் தற்போது முகலூரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். குடிநீர், உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செயுங்கள் என்று கேட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்