கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரம் நீட்டிய பிரபல நடிகர்….!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லாரிகள் நிவார பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். மேலும் பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனிதநேயம் காப்போம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்