Categories: சினிமா

கசிந்தது தளபதி 62 ன் கதை..! அதிர்ச்சியில் திரையுலகம் ..!

Published by
Dinasuvadu desk

தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பலப்படங்கள் BOXOFFICE ஹிட் கொடுத்த  படங்கள்.அதில்   மெர்சல் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Image result for தளபதி 62இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையயாக இனைந்துள்ள திரைப்படம் தளபதி 62. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் தளபதி இளைஞர்களுடன் பைக்கில் செல்வது போன்ற காட்சி சமிபத்தில் வெளியானது.

தற்போது இது அரசியல் படம் என்று உறுதி செய்யப்ட்டுள்ளது இதில் ஒரு காட்சியில் மாநாடு நடப்பது போன்றும் அதில் பாம் வெடிப்பது போன்ற காட்சியும்  மற்றும் தளபதி மீடியாவுக்கு பேட்டி தருவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளதாம்.

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago