கசிந்தது தளபதி 62 ன் கதை..! அதிர்ச்சியில் திரையுலகம் ..!
தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பலப்படங்கள் BOXOFFICE ஹிட் கொடுத்த படங்கள்.அதில் மெர்சல் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையயாக இனைந்துள்ள திரைப்படம் தளபதி 62. இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் தளபதி இளைஞர்களுடன் பைக்கில் செல்வது போன்ற காட்சி சமிபத்தில் வெளியானது.
தற்போது இது அரசியல் படம் என்று உறுதி செய்யப்ட்டுள்ளது இதில் ஒரு காட்சியில் மாநாடு நடப்பது போன்றும் அதில் பாம் வெடிப்பது போன்ற காட்சியும் மற்றும் தளபதி மீடியாவுக்கு பேட்டி தருவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளதாம்.