கங்கனா அணிந்த காலனியின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!!

Default Image

ஹீரோயின்கள் என்றால் எப்போதும் ட்ரெண்டியாகா தெரியவேண்டும் என்பதற்காக உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். மேலும் ஷூ , கைப்பை என மற்ற பொருட்களின் விலை அதை விட அதிகம்.

தற்போது நடிகை கங்கனா ரனாவத் ஏர்போட்டில் அணிந்து வந்த உடை, ஷூ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கரணம் அந்த மஞ்சள் நிற ஹீல்ஸ் விலை மட்டும் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பது தான்.

PRADA HEEL நிறுவனத்தின் தயாரிப்பான இந்த காலனி $1,450 விற்கப்படுகிறது. இது இந்திய  ரூபாயில் சுமார் 1,01,500 இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்