Categories: சினிமா

ஓவியா கொடுத்த இன்ப அதிர்ச்சி !இன்ப அதிர்ச்சியில் அவரது ரசிகரின் குடும்பம் …….

Published by
Venu

 
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.இதனால் ஓவியாவுக்கு படவாய்ப்புகள்,விளம்பர வாய்ப்புகள் என மிகவும் பிசியாக உள்ளார் ஓவியா.

ஓவியாவிற்கு   ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில்  ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்சியை அளிக்கின்றது. இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு சென்று ஓவியா   அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீட்டு குழந்தையை தூக்கி அவர் கொஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில்  பந்தாவே இல்லாமல் ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஓவியா.இதை  ஓவியா  ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ செய்து ஓவியா புகழை பரப்பி வருகின்றனர்.
source: dinasuvadu.com

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

36 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago