ஓவியா கொடுத்த இன்ப அதிர்ச்சி !இன்ப அதிர்ச்சியில் அவரது ரசிகரின் குடும்பம் …….
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.இதனால் ஓவியாவுக்கு படவாய்ப்புகள்,விளம்பர வாய்ப்புகள் என மிகவும் பிசியாக உள்ளார் ஓவியா.
ஓவியாவிற்கு ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்சியை அளிக்கின்றது. இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு சென்று ஓவியா அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீட்டு குழந்தையை தூக்கி அவர் கொஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்நிலையில் பந்தாவே இல்லாமல் ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஓவியா.இதை ஓவியா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ செய்து ஓவியா புகழை பரப்பி வருகின்றனர்.
source: dinasuvadu.com