ஓவியா – ஆரவ் விரைவில் திருமணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம்..!
இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கிறார்.
ஓவியாவிற்கு என்று தனி army பட்டாளமே உள்ளது.ஆரவ் பிக் பாஸில் வெற்றி பெற்றார்.இந்நிலையில் சமீபத்தில் ஓவியா ஆரவ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக ஓரே வீட்டில் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.ஆனால் இது எந்த அளவு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் ஓவியா முகப்புத்தக்கதில் போட்ட நேரலை ஒன்றில் நானும் ஆரவ் காதலித்து வருவதாகவும்.நாங்கள் அடுத்த வருடம் எப்ரல் மாதம் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.